நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தின் கடைசி படமாக கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.