7 மாத தாமதம், நீதிமன்ற வழக்குகள், ஆன்லைன் கசிவு உள்ளிட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து, விஜயின் 'ஜன நாயகன்' திரைப்படத்திற்கு CBFC 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது.