ஜெயிலர் 2-வில் வித்யா பாலன் கதாபாத்திர அறிமுகம்... ரஜினிக்கு எதிராக களமிறங்கும் ‘காந்தா’!
‘ஜெயிலர் 2’ படத்தில் வித்யா பாலன் ‘காந்தா’ கதாபாத்திரத்தில் ரஜினிகாந்துக்கு எதிராக தோன்றும் புதிய அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.