ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ‘ஜெயிலர் 2’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.