‘ஜெயிலர் 2’ படத்தில் சூரஜ் வெஞ்சரமூடு... வெளியானது கதாபாத்திர அறிமுக வீடியோ!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், படத்தில் இடம்பெறும் நடிகர் சூரஜ் வெஞ்சரமூட்டின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘ஜெயிலர் 2’ படத்தில் சூரஜ் வெஞ்சரமூடு... வெளியானது கதாபாத்திர அறிமுக வீடியோ! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்