பிரமாண்டமாக வெளியான ஜெயிலர் 2... திருவிழாவாகக் கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்!

ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியான நிலையில், மதுரையில் மண்சோறு சாப்பிட்டு வழிபாடு செய்தது முதல் விழுப்புரத்தில் பிரம்மாண்ட கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தது வரை ரசிகர்களின் கொண்டாட்டங்கள் கவனம் பெற்றுள்ளன.

பிரமாண்டமாக வெளியான ஜெயிலர் 2... திருவிழாவாகக் கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்