நாளை வெளியாகும் ரஜினியின் ஜெயிலர் 2... 1,000 திரையரங்குகளில் வெளியிடத் திட்டமா?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் 900 முதல் 1,000 திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

நாளை வெளியாகும் ரஜினியின் ஜெயிலர் 2... 1,000 திரையரங்குகளில் வெளியிடத் திட்டமா? தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்