ரஜினியின் மாஸ் வேற லெவல்... ஜெயிலர் 2 வெற்றியைப் பாராட்டிய PVR INOX இயக்குநர்!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் முதல் வார இறுதியில் 13 லட்சம் பார்வையாளர்களைத் திரையரங்குகளுக்கு ஈர்த்துள்ளதாக PVR INOX நிறுவனத்தின் செயல் இயக்குநர் சஞ்சீவ் குமார் பிஜ்லி தெரிவித்துள்ளார்.

ரஜினியின் மாஸ் வேற லெவல்... ஜெயிலர் 2 வெற்றியைப் பாராட்டிய PVR INOX இயக்குநர்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்