‘ஜெயிலர் 2’ அப்டேட்... இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் சர்ப்ரைஸ்!
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.