நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், IMAX தொழில்நுட்பத்திலும் வெளியாக உள்ளது.