ஜெயிலர் 2 FDFS கொண்டாட்டம்... ரசிகர்களுடன் நடனமாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த்... ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ், சிவகார்த்திகேயன்!

ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டத்தில், சென்னையில் ரசிகர்களுடன் சௌந்தர்யா ரஜினிகாந்த் நடனமாடினார். நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோரும் சூப்பர் ஸ்டாருக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

ஜெயிலர் 2 FDFS கொண்டாட்டம்... ரசிகர்களுடன் நடனமாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த்... ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ், சிவகார்த்திகேயன்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்