ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியான நான்கு நாட்களில் உலகளவில் ரூ.424.25 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.