ஜெயிலர் 2 ஆடியோ வெளியீடு மலேசியாவிலா?

ரஜினிகாந்தின் புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, ஜெயிலர் 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறலாம் என்ற தகவல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயிலர் 2 ஆடியோ வெளியீடு மலேசியாவிலா? தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்