ரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்... ‘ஜெயிலர் 2’ இசையில் அனிருத்தின் ஸ்பெஷல் பிளான்!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், படக்குழு அடுத்தடுத்து புரமோஷன் அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக, படத்தின் இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதால் அனிருத்தின் இசை தொடர்பான அறிவிப்புகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.

ரஜினி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்... ‘ஜெயிலர் 2’ இசையில் அனிருத்தின் ஸ்பெஷல் பிளான்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்