ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம், அக்டோபர் 15-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்தியாவில் முன்பதிவு மூலம் ரூ.16.84 கோடி வசூலித்துள்ளது.