ரிலீஸுக்கு முன்பே ரூ.58.92 கோடி வசூல்... அட்வான்ஸ் புக்கிங்கில் சாதனை படைக்கும் ஜெயிலர் 2!

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், ரிலீஸுக்கு முன்பாகவே இந்தியாவில் அட்வான்ஸ் புக்கிங் மூலம் ரூ.58.92 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரிலீஸுக்கு முன்பே ரூ.58.92 கோடி வசூல்... அட்வான்ஸ் புக்கிங்கில் சாதனை படைக்கும் ஜெயிலர் 2! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்