சாதிப் பாகுபாடு ஒழிப்பு முதல் 120 நாள் பரோல் வரை: சிறை விதிகளில் அதிரடி மாற்றம்... 'பிரிசன் மேனுவல்' சொல்வது என்ன?

சிறைச்சாலைகளில் சாதி அடிப்படையில் வேலை பிரித்து தரும் காலனித்துவ விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் வைத்த முற்றுப்புள்ளி; தமிழக அரசின் புதிய பரோல் நெறிமுறைகள் மற்றும் கைதிகளுக்கான உரிமைகள் குறித்த விரிவான சட்ட அலசல்.

சாதிப் பாகுபாடு ஒழிப்பு முதல் 120 நாள் பரோல் வரை: சிறை விதிகளில் அதிரடி மாற்றம்... 'பிரிசன் மேனுவல்' சொல்வது என்ன? தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்