புதுச்சேரியை மீட்க ஸ்டாலினால்தான் முடியும்" - ஜெகத்ரட்சகன்

புதுச்சேரியின் அவல நிலையை மாற்றி, மாநில அந்தஸ்தைப் பெற்றுத் தரவும் தமிழகத்தின் "திராவிட மாடல்" திட்டங்களைக் கொண்டு வரவும் முதல்வர் ஸ்டாலினால்தான் முடியும் என திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகன் முழக்கமிட்டுள்ளார்.

புதுச்சேரியை மீட்க ஸ்டாலினால்தான் முடியும்" - ஜெகத்ரட்சகன் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்