செல்வப்பெருந்தகை மற்றும் மு.க. அழகிரி வீடுகளில் ஐடி ரெய்டு: "தோல்வி பயத்தில் பாஜக செய்யும் அட்டூழியம்" என முதல்வர் ஸ்டாலின் சாடல்

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் மு.க. அழகிரி வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது தோல்வி பயத்தில் பாஜக செய்யும் சதி என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை மற்றும் மு.க. அழகிரி வீடுகளில் ஐடி ரெய்டு: "தோல்வி பயத்தில் பாஜக செய்யும் அட்டூழியம்" என முதல்வர் ஸ்டாலின் சாடல் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்