இளம் விஞ்ஞானியாக ஒரு வாய்ப்பு! இஸ்ரோவின் "யுவிகா" திட்டத்திற்கு விண்ணப்பிக்க மார்ச் 31 கடைசி நாள்!

இஸ்ரோவின் "யுவிகா" இளம் விஞ்ஞானி திட்டத்தில் பங்கேற்க விரும்பும் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இளம் விஞ்ஞானியாக ஒரு வாய்ப்பு! இஸ்ரோவின் "யுவிகா" திட்டத்திற்கு விண்ணப்பிக்க மார்ச் 31 கடைசி நாள்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்