நிலவில் 250-க்கும் மேற்பட்ட அதிர்வுகள்... காரணம் என்ன? இஸ்ரோ ஆய்வில் வெளியான புதிய தகவல்கள்!

சந்திரயான்-3 மூலம் நிலவின் தென் துருவத்தில் 250-க்கும் மேற்பட்ட அதிர்வு சிக்னல்கள் பதிவாகியுள்ளன. இதில் 50 இயற்கை Moonquake-கள் இருக்கலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ள நிலையில், அதன் காரணம் குறித்து தீவிர ஆய்வு நடைபெற்று வருகிறது.

நிலவில் 250-க்கும் மேற்பட்ட அதிர்வுகள்... காரணம் என்ன? இஸ்ரோ ஆய்வில் வெளியான புதிய தகவல்கள்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்