அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை குறிவைத்து ஈரான் புதிய கொலை சதித்திட்டம் தீட்டியிருப்பதாக இஸ்ரேல் உளவுத்துறை அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.