இஸ்ரேல் மண்ணில் கம்பீரமாக எழப்போகும் சத்ரபதி சிவாஜி சிலை! இரு நாட்டு நட்புறவின் அடையாளமாக புதிய வரலாற்றுத் திட்டம்!

இந்தியா - இஸ்ரேல் நட்புறவின் அடையாளமாக இஸ்ரேலின் முக்கிய நகரம் ஒன்றில் சத்ரபதி சிவாஜி மகராஜின் பிரம்மாண்ட சிலை நிறுவப்பட உள்ளதாக இஸ்ரேல் துணைத்தூதர் யானிவ் ரெவாச் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மண்ணில் கம்பீரமாக எழப்போகும் சத்ரபதி சிவாஜி சிலை! இரு நாட்டு நட்புறவின் அடையாளமாக புதிய வரலாற்றுத் திட்டம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்