ஈரான் மீதான தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முடிவிற்கு இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ள அதே வேளையில், லெபனான் மீதான தாக்குதல்கள் தொடரும் என அறிவித்துள்ளது.