உயிரைப் பணயம் வைத்து 174 பயணிகளைக் காப்பாற்றிய ஸ்மித் மச்சார்... இஸ்ரேல் ஜனாதிபதி அறிவித்த உயரிய கௌரவம்!
174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றப் போராடிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் ஜனாதிபதி வீரதீர விருது அறிவித்துள்ளார். விருது வழங்கப்படுவது எப்போது? முழு தகவல்களை கீழே படிக்கவும்