"யார் வந்தாலும் மரணம் நிச்சயம்" - ஈரான் புதிய உச்ச தலைவருக்கு இஸ்ரேல் விடுத்த பகிரங்க கொலை எச்சரிக்கை!
ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்ட நிலையில், அடுத்து பதவிக்கு வருபவரையும் படுகொலை செய்வோம் என இஸ்ரேல் எச்சரித்துள்ளதால் மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.