இஸ்ரேல் - ஈரான் போரால் வீட்டு உபயோக சிலிண்டர் விலை அதிகரிப்பு

சர்வதேச போர் சூழலால் வீட்டு உபயோக சிலிண்டர் விலை 60 ரூபாயும், வணிக சிலிண்டர் விலை 115 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளதோடு, இரண்டு சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையே 21 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் அமலுக்கு வந்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் போரால் வீட்டு உபயோக சிலிண்டர் விலை அதிகரிப்பு தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்