மேற்கு கரை விவகாரத்தில் மோதல்... கிழக்கு ஜெருசலேமில் பிரிட்டன் தூதரகத்துக்கு என்ன ஆனது?
மேற்கு கரை வர்த்தகத் தடையால் இஸ்ரேல் - பிரிட்டன் இடையே ஏற்பட்டுள்ள மோதலில், கிழக்கு ஜெருசலேம் தூதரகத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. 20 தூதர்கள் வெளியேறுவது ஏன்? முழு தகவல்களை கீழே படிக்கவும்