சுதந்திர தின தாக்குதல் சதி முறியடிப்பு? ஐஎஸ்ஐ ஆதரவு நெட்வொர்க்கைச் சேர்ந்த 253 பேர் கைது!

சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறப்படும் ‘ஷஹ்சாத் பட்டி நெட்வொர்க்’ மீது 14 மாநிலங்களில் பாதுகாப்புப் படைகள் ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொண்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுதந்திர தின தாக்குதல் சதி முறியடிப்பு? ஐஎஸ்ஐ ஆதரவு நெட்வொர்க்கைச் சேர்ந்த 253 பேர் கைது! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்