ஒரு காலண்டர் ஆண்டில் அதிக டி20 ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை இஷான் கிஷன் முறியடித்துள்ளார்.