பாமகவில் தந்தை - மகன் இடையேயான அதிகாரப் போட்டியால், மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் அதிரடி மனு அளித்துள்ளது.