ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள இருமுடி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.