யூடியூபர் இர்ஃபான் கார் விபத்து வழக்கு.. பத்மாவதி குடும்பத்துக்கு ரூ.30.69 லட்சம் இழப்பீடு!
யூடியூபர் முகமது இர்ஃபானின் கார் மோதி பெண் உயிரிழந்த 2023-ம் ஆண்டு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பத்மாவதி குடும்பத்துக்கு வழங்கப்பட உள்ள இழப்பீடு எவ்வளவு? முழு தகவல்களை கீழே படிக்கவும்.