‘ட்ரம்பை புறக்கணிப்பீர்’.. அமெரிக்க இடைத்தேர்தல்.. ட்ரம்பின் கொள்கைகளை எதிர்க்க ஈரான் அழைப்பு
அமெரிக்க இடைத்தேர்தல் நெருங்கும் நிலையில், ஈரான் புரட்சிப் படை அமெரிக்க மக்களுக்கு 25 பக்க கடிதம் மூலம் விடுத்துள்ள கோரிக்கை கவனம் பெற்றுள்ளது. முழு தகவல்களை கீழே படிக்கவும்.