சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்... அதிரவைத்த ஈரானின் சர்ச்சை விளம்பரம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினரை சவப்பெட்டிகளின் மீது சித்தரித்து, "ரத்தத்திற்கு ரத்தம்" என்ற வாசகத்துடன் தெஹ்ரானில் வைக்கப்பட்டுள்ள அரசின் ஆதரவு பெற்ற விளம்பர பலகை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்... அதிரவைத்த ஈரானின் சர்ச்சை விளம்பரம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்