ஈரானின் உச்சத் தலைவர் காமேனி உயிருடன் உள்ளது உறுதி; விரைவில் நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளதாக தகவல்!

ஈரான் தலைவர் காமேனி கொல்லப்பட்டதாக வெளியான வதந்திகளை மறுத்துள்ள ஈரான் அரசு, அவர் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தி நாட்டு மக்களுக்கு விரைவில் உரையாற்றுவார் என அறிவித்துள்ளது.

ஈரானின் உச்சத் தலைவர் காமேனி உயிருடன் உள்ளது உறுதி; விரைவில் நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளதாக தகவல்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்