7 நாட்களில் ஹார்முஸ் நீரிணையை திறக்க தயார்... ஈரான் முன்வைத்த திட்டத்தை நிராகரித்த டிரம்ப்!

ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதலுக்கு மத்தியில், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும், பிராந்தியத்தில் நீடித்து வரும் சண்டையை நிறுத்துவதற்கும் ஈரான் 7 நாள் திட்டத்தை முன்வைத்துள்ளது. ஆனால், இந்த திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

7 நாட்களில் ஹார்முஸ் நீரிணையை திறக்க தயார்... ஈரான் முன்வைத்த திட்டத்தை நிராகரித்த டிரம்ப்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்