நடுவானில் திடீரென குலுங்கிய விமானம்.. திறந்த மேல்பெட்டிகள்... பதற்றத்தில் பயணிகள்!

ஈரானில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தின் டயர் கழன்று விழுந்ததாக கூறப்படும் நிலையில், விமானம் கடுமையாக அதிர்ந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து விமானம் அவசரமாக மீண்டும் விமான நிலையத்துக்குத் திருப்பி விடப்பட்டது.

நடுவானில் திடீரென குலுங்கிய விமானம்.. திறந்த மேல்பெட்டிகள்... பதற்றத்தில் பயணிகள்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்