ஹார்முஸ் நீரிணையை 7 நாட்களில் மீண்டும் திறக்க தயார்... அமெரிக்காவுக்கு ஈரான் வைத்த நிபந்தனை!

அமெரிக்கா ராணுவ அழுத்தத்தை குறைத்து, ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால் 7 நாட்களில் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கத் தயார் என ஈரான் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையை 7 நாட்களில் மீண்டும் திறக்க தயார்... அமெரிக்காவுக்கு ஈரான் வைத்த நிபந்தனை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்