ஹோர்முஸ் பதற்றம் தீவிரம்... ஓமானுக்கு புறப்பட்ட ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்
அமெரிக்கா-ஈரான் பதற்றம் நீடிக்கும் நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் பாதுகாப்பாக செல்லும் விவகாரம் குறித்து ஆலோசிக்க ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஓமனுக்கு சென்றுள்ளார்.