அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம்... பாகிஸ்தானில் பிரதமர் ஷெரீப், ராணுவத் தளபதியுடன் ஈரான் குழு அவசர ஆலோசனை!

அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி அசிம் முனீரை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளது. மேலும் முழு விவரம் கீழே..

அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம்... பாகிஸ்தானில் பிரதமர் ஷெரீப், ராணுவத் தளபதியுடன் ஈரான் குழு அவசர ஆலோசனை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்