"ட்ரம்பின் ரத்தம் சிந்தப்பட வேண்டும்": ட்ரம்பை கொல்ல ஈரான் மதகுரு பகிரங்க அழைப்பு!
ஈரான் உச்ச தலைவர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்க அதிபர் ட்ரம்பைக் கொல்ல வேண்டும் என ஈரான் மதகுரு விடுத்த மிரட்டலால் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தாக்குதலைத் தொடர அமெரிக்க செனட் அனுமதி அளித்துள்ளது.