ஏவுகணையில் ‘இந்தியாவிற்கு நன்றி’: இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரான் விடுத்த நெகிழ்ச்சிச் செய்தி!
இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது பயன்படுத்திய ஏவுகணையில், மருத்துவ உதவி வழங்கிய இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்கும் வாசகங்களை ஈரான் பொறித்துள்ளது உலக அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.