வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் ராஜதந்திரப் பேச்சுவார்த்தையால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது.