ஐபிஎல் 2026 தொடரின் 42-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது.