ஐபிஎல் 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமனம்

ஐபிஎல் 2026 தொடரை முன்னிட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரியான் பராக் பொறுப்பேற்றுள்ளார். முன்னாள் கேப்டன் சஞ்சு சாம்சன் அணியை விட்டு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அணியின் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

ஐபிஎல் 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமனம் தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்