ஐபிஎல் 2026 சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிளே ஆஃப் மற்றும் இறுதிப்போட்டிகளுக்கான மைதானங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.