ஐபோனில் விண்வெளியில் இருந்து பசிபிக் பெருங்கடலை படம் பிடித்த நாசா வீரர்… வைரலாகும் புகைப்படம்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் அனில் மேனன், ஐபோன் மூலம் எடுத்த பசிபிக் பெருங்கடலின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.