FIFA தலைவர் இன்ஃபான்டினோவுக்கு எதிராக 3 முக்கிய கால்பந்து கூட்டமைப்புகள் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டை முன்வைத்து, பதவி விலக அழுத்தம் கொடுத்துள்ளன.