போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் தகுதியான மூத்த மருத்துவர்கள் இல்லாத நேரத்தில், அங்கிருந்த பயிற்சி மருத்துவர்கள் 3 மாதக் குழந்தைக்குத் தவறான ஊசி செலுத்தியதால் குழந்தை உயிரிழந்ததாகப் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்